Samacheer Kalvi 10th Science Preparatory Revision
Test Question Paper & Solutions [ 2021 - 2022 ]
Preparatory Revision Test Science Question Paper & Answer Key :-
ஆசிரிய நண்பர்களுக்கும் மாணவ - மாணவிகளுக்கும் அன்பான வணக்கம். அறிவியல் பாடத்திற்கான தேர்வுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் நமது website gopi.digital இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் உங்களுடைய மாணவர்களுக்கு கொடுத்து இதில் பயிற்சி கொடுப்பதன் மூலமாக திருப்புதல் தேர்வுகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெறலாம் . இதேபோல் மேலும் உங்களுக்கு பயிற்சிக் கணக்குகளின் விடைகள் வேண்டும் எனில் நம்முடைய kanimaths Telegram , whatapp , Youtube சேனளிலும் நீங்கள் இப்போதே இணைந்து கொள்ளலாம்.
Greetings to Teacher and students Question Papers and Answers for Maths Lesson have been uploaded on our website kanimaths.com. Similarly if you also want materials and answer tips you can join right now on our kanimaths Telegram , whattapp and Youtube Channel.
You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.
கீழ்கண்ட வீடியோவில் முதல் திருப்புத்தேர்வு பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.
அனைவருக்கும் வணக்கம்.
First Revision Test Science Question Paper & Answer EM நமது Kani Maths Youtube Channel -இல் உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று
பார்த்து கொள்ளலாம் நன்றி.
Visit Other Subject Material Website Given Below :-
Website Link : www.gopi.digital
Join Us Whatt App group - click to join
Join Us Telegram group - click to join
0 Comments